ADDED : பிப் 07, 2026 05:30 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஹிந்து வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பிப்.,14 ல் ஆண்டு விழா நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடந்தது. முதல்வர் சாந்தி ஜெயக்குமார் தலைமை வகித்தார். எல்.கே.ஜி., முதல் 5 வரை பயிலும் 75 மாணவர்கள் பல்வேறு வேடமணிந்து பெற்றோருடன் பங்கேற்றனர். வெற்றிபெற்ற 30 மாணவர்களுக்கு பள்ளி ஆண்டுவிழாவில் பரிசு வழங்கப்படவுள்ளது.
