தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாவட்ட கிரிக்கெட்

 மாவட்ட கிரிக்கெட்

 மாவட்ட கிரிக்கெட்


ADDED : ஜன 19, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் தைத்திருநாளை முன்னிட்டு ஏ.எம்.டி., பார்த்திபன் பிரதர்ஸ், இ.ஜே.ஆர்., சார்பில் 10ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.

போட்டியில் தாளயடிகோட்டை முதல் இடம், பார்த்திபன் பிரதர்ஸ் இரண்டாம் இடம், நடிகர் அருண் மொழிதேவன் பிரதர்ஸ் மூன்றாம் இடம், கொண்டுலாவி அணி நான்காம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு,கோப்பை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முதுகுளத்துார் ஏ.எம்.டி., பார்த்திபன் பிரதர்ஸ், இ.ஜே.ஆர்., நண்பர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us