தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாவட்ட அளவிலான  அபாகஸ் போட்டி

 மாவட்ட அளவிலான  அபாகஸ் போட்டி

 மாவட்ட அளவிலான  அபாகஸ் போட்டி


ADDED : ஜன 10, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உச்சிபுளி: ராமநாதபுரம் அருகே பெருங்குளம் அல்-கலம் பள்ளியில் மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி நடந்தது.

அல்-கலம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் சேக் அப்துல் குத்துாஸ் அஸ்ஹாரி போட்டியைத் துவக்கி வைத்தார்.

அல்-கலம் பள்ளி முதல்வர் அப்துல் ரஷித் வரவேற்றார். சிறந்த பள்ளிகளுக்குக் கேடயங்கள் வழங்கப்பட்டது.

பள்ளி தாளாளர் அப்துல் ரகுமான், ஆலோசகர் காதர் இப்ராஹிம், ராமநாதபுரம் ஏ- மாஸ் நிறுவனர் உமர் சரிப் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். ஆசிரியர்கள், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us