ADDED : ஏப் 13, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
பெருநாழி: பெருநாழி நகர் பகுதியில் அதிகளவு தெரு நாய்கள் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிகின்றன.
நேதாஜி பஜார், தெருக்கள் மற்றும் மெயின் பஜார் பகுதிகளில் நாய்கள் பொதுமக்களை விரட்டி கடிக்கின்றன. எனவே ஊராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
