sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கீழக்கரை, சிக்கலில் மழை

/

கீழக்கரை, சிக்கலில் மழை

கீழக்கரை, சிக்கலில் மழை

கீழக்கரை, சிக்கலில் மழை


ADDED : செப் 28, 2024 06:25 AM

Google News

ADDED : செப் 28, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : கீழக்கரை, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 10:30 முதல் 11:30 வரை ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் மழை பெய்தது.

சிக்கல் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்து நெல் விதைப்பு செய்திருந்தனர். நேற்று பெய்த மழையால் வயலில் ஈரப்பதம் ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அவர்கள் கூறியதாவது :

இது போன்ற மழை பெய்வது மண்ணுக்கு ஈரப்பதத்தை கொடுக்கும். அடிக்கடி மழையை எதிர்பார்க்கிறோம் என்றனர். நேற்று பல இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.






      Dinamalar
      Follow us