ADDED : ஜூன் 30, 2026 09:16 PM
அ நிறம் | அளவு
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் பக்தர்கள் வசதிக்காக அம்மன் சன்னதி, மரகத நடராஜர் சன்னதி நுழைவு வாயில், மகா மண்டபம் பிரதான நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
தாகம் தீர்க்கும் நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது பக்தர்கள் மற்றும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
