/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வரவணியில் ஆதிதிராவிடர் பகுதியில் குடிநீர் வசதி தேவை
/
வரவணியில் ஆதிதிராவிடர் பகுதியில் குடிநீர் வசதி தேவை
வரவணியில் ஆதிதிராவிடர் பகுதியில் குடிநீர் வசதி தேவை
வரவணியில் ஆதிதிராவிடர் பகுதியில் குடிநீர் வசதி தேவை
ADDED : ஜூன் 01, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணியில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் முறையான குடிநீர் சப்ளை இல்லாததால் கடந்த ஆண்டு ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் அப்பகுதியில் போர்வெல் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் போர்வெல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர்.
எனவே போர்வெல் மற்றும் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடித்து குடிநீர் சப்ளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.