தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு

மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு

மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு துாய்மையான குடிநீர் வழக்குவதற்கான தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் ஆர்.ஓ., குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக அவற்றை முறையாக பராமரிக்காததால் குடிநீர் வருவதில்லை என நோயாளிகள் புகார் அளித்தனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஆர்.ஓ., குடிநீர் வழங்கும் இயந்திரத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us