நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே துாரி கிராமம் தமிழரசன் 23. டிராக்டர் டிரைவர். நேற்று முன்தினம் முதுகுளத்துாருக்கு டுவீலரில் சென்றார்.
சார் பதிவாளர் அலுவலகம் அருகே சுவரில் மோதியதில் தமிழரசன் இறந்தார். இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் விசாரிக்கிறார்.