/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
/
பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : நவ 16, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு எஸ்.ஐ., கண்ணன் பங்கேற்று போதையால் ஏற்படும் தீமைகள் பற்றியும் அதனை பயன்படுத்தினால் சட்டத்தில் உள்ள தண்டனைகள் பற்றி விரிவாக பேசினார். ஆசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
தலைமையாசிரியர் டேவிட் மோசஸ், உதவித் தலைமையாசிரியர் ராமச்சந்திரன், நுண்ணறிவு பிரிவு ஏட்டு குமார், ஆசிரியர்கள் முருகவேல், சுடலைமுத்து, முருகன், மணிவண்ணன், மாணவர்கள் பங்கேற்றனர்.