தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு


ADDED : பிப் 12, 2025 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2025 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழக்கரை : கீழக்கரை டி.எஸ்.பி.,யாக பாஸ்கரன் நேற்று காலை பொறுப்பேற்றார்.

போதைப் பொருட்கள், சட்டவிரோதமான மது விற்பனை ஒழிக்கப்படும்.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us