நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி மேற் படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியை ஞானலெட் சுவர்ணகுமாரி தலைமை வகித்தார். ஆசிரியை ரோஸ்லின் வரவேற்றார். ஆசிரியர்கள் ஆல்பர்ட் கிருபாகரன், செல்வக்குமார், ஜெலினா ஆகியோர் வணிகவியல், வரலாறு, அறிவியல் பாடப்பிரிவை உயர்கல்வியில் எடுப்பதன் பயன்கள், வேலைவாய்ப்பு குறித்து விளக்கினர்.

