ADDED : செப் 07, 2026 09:53 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடி லட்சுமி நாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள் மற்றும் கிராமங்களில் உள்ள கோயில்களில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
