
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : தொண்டி உந்திபூத்தபெருமாள், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் சன்னதி வரதராஜ பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள் கோயில்களில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர், மாலைகளால் அலங்கரிக்கபட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.