/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் கடலில் பாசி சேகரித்த மூதாட்டி பலி
/
பாம்பன் கடலில் பாசி சேகரித்த மூதாட்டி பலி
ADDED : பிப் 01, 2025 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் நடுத்தெரு மீனவர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மனைவி ராமாயி 65. சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்த நிலையில் தனது அன்றாட செலவுக்கு தினமும் கடலோரத்தில் சிப்பி மற்றும் கடல் பாசிகளை சேகரித்து விற்று வந்தார்.
நேற்று காலை நடுத்தெரு கடலோரத்தில்சிப்பி, கடல் பாசிகளை ராமாயி சேகரித்த நிலையில் திடீரென மயங்கி கடலில் விழுந்துஉயிரிழந்தார்.