/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்சாரம் தாக்கி மூதாட்டி காயம்
/
மின்சாரம் தாக்கி மூதாட்டி காயம்
ADDED : மே 18, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை பகுதியில் சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நிறைய மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.
நேற்று முன்தினம் அறிவித்தி கிராமத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது. அந்தப்பக்கமாக சென்ற பாக்கியம் மனைவி முத்து 60, மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் மிதித்துவிட்டார். துாக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.