நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடி முக்குலத்தோர் உறவின் முறை சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக எம்.இராமர், செயலாளராக பச்சமால், பொருளாளராக சுப்பிரமணியன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
சாயல்குடி நகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும், நகரின் வளர்ச்சி குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.