/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : அக் 23, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை நீதி மன்றத்தில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
புதிய தலைவராக கே.ரமேஷ், துணைத்தலைவராக ஏ.ரமேஷ். செயலாளராக சசிக்குமார், இணை செயலாளராக சதீஸ்குமார், பொருளாளராக வேலாயுதம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ராஜலிங்கம், கார்த்திகேயன், சிவசரவணன், முகம்மது சமீம், பாக்கியலட்சுமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேற்று பதவி ஏற்பு விழா நடந்தது. தேர்தல் அலுவலர் கண்ணன், இணை தேர்தல் அலுவலர்கள் விஜய்ஆனந்த், மணிகண்டன் பங்கேற்றனர்.