sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

/

மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 29, 2025 09:35 AM

Google News

ADDED : அக் 29, 2025 09:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தமிழ்நாடு மின்சார வாரிய எம்பிளாயீஸ் பெடரேஷன் யூனியன் சார்பில் ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு திட்ட தலைவர் காதர்பாட்சா தலைமையில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மண்டல திட்ட செயலாளர் வீரசேகரன் கூறியதாவது:

மின்சார வாரிய பணியாளர்களுக்கு 2024 முதல் ஊதிய உயர்வு வழங்கவில்லை. முன்னதாக மற்ற பணியாளர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்ட போது கேங்மேன் பணியாளர்களுக்கு வழங்காமல் விடப்பட்ட ஊதிய உயர்வு தற்போது வரை நிலுவையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக விருப்ப பணியிடமாற்றம் செய்யப்படவில்லை.

மின்சார வாரியத்தில் 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. பணியாளர் பற்றாக்குறையால் மின்சார விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us