தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மின்னணு கருத்தரங்கு

மின்னணு கருத்தரங்கு

மின்னணு கருத்தரங்கு


ADDED : மார் 23, 2025 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் மின்னணு குறித்த கருத்தரங்கு நடந்தது. முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார்.

மின்னியல், மின்னணுவியல் துறை தலைவர் மகேந்திரன் வரவேற்றார். எல்.அன்.டி., துறையில் தொழில்நுட்ப பொறியாளராக பணிபுரியும் செந்தில்குமார் மின்னணு பயன்பாடு குறித்து பேசினார். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.பேராசிரியர் கார்த்திகா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us