தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : பிப் 10, 2025 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2025 04:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் தெற்கு தெருவில் தர்மமுனிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு யாகபூஜை, பூர்ணாஹூதி, கலச புறப்படுக்கு பிறகு கோபுர கலசத்தில் கும்ப நீர் ஊற்றப்பட்டது.

பின்பு தர்ம முனிஸ்வரர், சிவகாளியம்மன், பேச்சியம்மன் 21 வகையான அபிஷேகம், தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us