/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 30, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை, : கீழக்கரை செய்யது ஹமிதா கலை - அறிவியல் கல்லுாரியில், கல்லூரி காலங்களில் வேலைவாய்ப்பை அடைதல் என்ற தலைப்பில் இன்போசிஸ் மற்றும் ஐ.சி.டி., அகாடமி இணைந்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முகமது சதக் அறக்கட்டளை இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஐ.சி.டி., அகாடமி மேலாளர் பூரண பிரகாஷ், கல்லுாரி முதுகலை கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திக் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.