தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்


ADDED : மார் 11, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்,: ஆர்.எஸ்.மங்கலம் அருகே புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம், விழிப்புணர்வு வீதி நாடகம் நடந்தது.க்

வீதி நாடகத்தை ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., விஷ்ணுவர்தன் துவக்கி வைத்தார்.

தலைமை ஆசிரியை பாக்கிய ரோசரி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேசினார்.

கரகாட்டம், ஒயிலாட்டம் கலைக்குழுவினர் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி பிரசாரம் செய்தனர்.

துணிப்பையை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us