/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சர்ச் வளாகத்தில் சமத்துவ பொங்கல்
/
சர்ச் வளாகத்தில் சமத்துவ பொங்கல்
ADDED : ஜன 20, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடக்கு தெற்கனேந்தல் இருதய ஆண்டவர் சர்ச்சில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
முன்னதாக கிராமத்தினர் நீண்ட வரிசையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.