தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உபகரணம் வழங்கல்

 உபகரணம் வழங்கல்

 உபகரணம் வழங்கல்


ADDED : மார் 18, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி பேரூராட்சியில் ரூ.34 லட்சத்தில் டிராக்டர் மற்றும் டிப்பர் வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

தொண்டி பேரூராட்சி இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மூலம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு தலைமை வகித்தார். செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us