நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்; முதுகுளத்துார் நகர் வர்த்தக சங்கத்தின் சிறப்பு கூட்டம் நடந்தது. தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார். நிர்வாகிகளாக தலைவர் ராமபாண்டியன், செயலாளர் ஜஹீபர் அலி, பொருளாளர் சந்திரசேகர், தணிக்கையாளர் முத்துமணி, கவுரவ தலைவர் அழகர்சாமி, துணைத்தலைவர் பார்த்திபன், துணைச் செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
நிர்வாகிகளுக்கு வர்த்தக சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.