ADDED : ஆக 11, 2025 10:05 PM
அ நிறம் | அளவு
திருவாடானை : திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
திருவாடானை வட்டார தலைவராக ராமசாமி, செயலாளராக கிருஷ்ணன், பொருளாளராக ராமரெத்தினம், ஆர்.எஸ்.மங்கலம் வட்டார தலைவராக சுப்பிரமணியன், செயலாளராக பால்கரசு, பொருளாளராக பூசைத்துரை தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
