ADDED : நவ 23, 2026 03:57 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனைக் கூட்டம், கமுதி வட்டார கிளை தேர்தல் நடந்தது.
தேர்தல் அலுவலர்களாக அருண், முருகேசன் முன்னிலை வகித்தனர். அப்போது புதிய தலைவராக சித்ரா, செயலாளர் கனகராஜ், பொருளாளர் இன்னாசி முத்து, துணைத்தலைவர்கள், துணைச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
