sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விவசாயிகளுக்கு தனி அடையாள எண் ஏப்.15 வரை நீட்டிப்பு

/

விவசாயிகளுக்கு தனி அடையாள எண் ஏப்.15 வரை நீட்டிப்பு

விவசாயிகளுக்கு தனி அடையாள எண் ஏப்.15 வரை நீட்டிப்பு

விவசாயிகளுக்கு தனி அடையாள எண் ஏப்.15 வரை நீட்டிப்பு


ADDED : ஏப் 02, 2025 05:28 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : ஆதார் எண் போல் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. திருவாடானை தாலுகாவில் இதற்கான பணிகள் பிப்.10 முதல் துவங்கியது. அனைத்து ஊராட்சி அலுவலகம், இ-சேவை மையம் மற்றும் வேளாண் அலுவலகத்தில் இப்பணிகள் நடக்கிறது.

தாலுகாவில் மொத்தமுள்ள 23 ஆயிரம் விவசாயிகளில் இதுவரை பத்தாயிரம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் நலன் கருதி ஏப்.,15 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் தங்கியிருக்கும் விவசாயிகள் அங்குள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் என்றனர்.






      Dinamalar
      Follow us