sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள்

/

 சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள்

 சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள்

 சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள்


ADDED : ஜன 08, 2026 05:22 AM

Google News

ADDED : ஜன 08, 2026 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமேஸ்வரம்--தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதலாக இரு பொதுப்பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரத்திற்கு ஜன.,13 லும், மறு மார்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஜன.,14 லும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதில் 3 ஏ.சி., வகுப்பு பெட்டிகள், 9 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் என அறிவித்தது. தற்போது கூடுதலாக இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us