sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 கண் பரிசோதனை முகாம்

/

 கண் பரிசோதனை முகாம்

 கண் பரிசோதனை முகாம்

 கண் பரிசோதனை முகாம்


ADDED : பிப் 20, 2026 07:36 AM

Google News

ADDED : பிப் 20, 2026 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் டாடா கேபிடல் லிமிடெட், ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் இணைந்து கண் பரிசோதனை முகாம் நடந்தது. தலைமை மருத்துவ அதிகாரி சுதா தலைமை வகித்தார். முகாமில் கம்ப்யூட்டர் கண் பரிசோதனை, கண்ணாடி பரிசோதனை, கண்புரை நோய் கண்டறிதல், கண்ணில் தசை வளர்வதை கண்டறிதல், குறைந்த பார்வை, நீரிழிவு, கண் பாதிப்பு உள்ளிட்ட சிறப்பு பரிசோதனைகளை டாக்டர்கள் செய்தனர்.

மேல்சிகிச்சைக்காக டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். முதுகுளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து இலவசமாக ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை, 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர். உடன் சங்கரா கண் மருத்துவமனை பணியாளர்கள் பலர் இருந்தனர்.






      Dinamalar
      Follow us