ADDED : மார் 11, 2024 11:16 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்- ராமநாதபுரம் ஹிந்து வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாறுவேடப் போட்டி நடந்தது. முதல்வர் சாந்தி தலைமை வகித்தார்.
எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், சந்திராயன் 3, கண்ணகி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வழக்கறிஞர், டாக்டர் என பல வேடம் அணிந்து பங்கேற்றனர். தலைமையாசிரியர் கஸ்துாரி, ஆசிரியர் விஜயராணி, பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
