UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி அருகே பாண்டி கண்மாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சநாதன் 47.
இவர் நேற்று மாலை 6:00 மணிக்கு காக்கனேந்தல் கிராமத்தில் உள்ள வயல் காட்டில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது பலத்த மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
