ADDED : பிப் 03, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை இந்திரா நகர் முனியாண்டி 60. விவசாயி. நேற்று முன்தினம் காலை பஸ் ஸ்டாப்பில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்திரா நகர் பிள்ளையார் கோயில் அருகே பின்னால் வந்த் டிப்பர் லாரி பின்னால் மோதி பலியானார்.
பிரப்பன் வலசையை சேர்ந்த டிரைவர் மலைராஜ் 40, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
