தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ லாரி மோதியதில் விவசாயி பலி

 லாரி மோதியதில் விவசாயி பலி

 லாரி மோதியதில் விவசாயி பலி


ADDED : பிப் 03, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை இந்திரா நகரை சேர்ந்தவர் முனியாண்டி 60. விவசாயம் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை மகன் தீபக்கை ராமநாதபுரம் செல்வதற்கு அழைத்துக் கொண்டு உத்தரகோசமங்கையில் பஸ் ஏற்றி அனுப்பினார். முனியாண்டி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்திரா நகர் பிள்ளையார் கோயில் அருகே வந்த போது துாத்துக்குடி குளத்துார் பகுதியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் நோக்கி டிப்பர் லாரி சென்றது.

அப்போது டிப்பர் லாரி பின்னால் மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே முனியாண்டி பலியானார். இது குறித்து அவரது மனைவி நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில் பிரப்பன் வலசையை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் மலைராஜ் 40, மீது உத்தரகோசமங்கை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us