sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 உழவுப் பணியில் விவசாயிகள்

/

 உழவுப் பணியில் விவசாயிகள்

 உழவுப் பணியில் விவசாயிகள்

 உழவுப் பணியில் விவசாயிகள்


ADDED : ஜன 22, 2026 05:30 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நிலத்தை உழவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்தனர்.

அதன் பிறகு சில விவசாயிகள் மிளகாய், பருத்தி, சிறுதானியப் பயிர்கள் விவசாயம் செய்தனர். முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் போதிய மழையின்றி நெற்பயிர்கள் கருகியது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். வேறு வழியின்றி கூடுதல் பணம் செலவு செய்து அறுவடை இயந்திரம் மூலம் நெற்பயிர்களை அறுவடை செய்தனர்.

நடப்பாண்டில் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.

முதுகுளத்துார் அருகே பூசேரி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வயலை தரிசாக விடக்கூடாது என்பதற்காக டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us