/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிச.,20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
டிச.,20ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 17, 2024 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் டிச.,20 காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
எனவே இக்கூட்டத்தில் விவசாயிகளும், சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளை தெரிவித்துப் பயன்பெறலாம்.