/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிலக்கடலை சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
/
நிலக்கடலை சாகுபடி விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஏப் 28, 2025 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தி இருதயபுரம், மேலமடை, சிலுகவயல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். நிலக்கடலை செடிகள் வளர்ச்சி நிலையில் உள்ளது.
தற்போது களை பறித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறைந்த அளவிலான விவசாயிகளே, கோடையில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் மகசூலை பொறுத்து அடுத்த ஆண்டுகளில் நிலக்கடலை சாகுபடி அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.