தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 02, 2024 11:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 11:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி காந்தி சிலை முன்பு ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், டில்லியில்போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் வக்கீல் ஜான் சேவியர் முன்னிலை வகித்தார்.

ஆசிரியர் சவுந்தர பாண்டியன், பனைமர தொழிலாளர்கள், கைவினைஞர்கள் சங்க நிர்வாகி முனியசாமி, முனியாண்டி, கண்ணப்பன், லட்சுமணன், குமார், கோவிந்தராஜு பங்கேற்றனர்.

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டம் இயற்றக்கோரி டில்லி ஆர்ப்பாட்டத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us