நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் துவங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட தலைவர் தேவேந்திரன், பொறுப்பு குழு உறுப்பினர் ஜோதிபாலன், வட்டார தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

