ADDED : நவ 17, 2024 05:43 AM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே படையாச்சி தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பவானி 29. திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. மூன்று மகன்கள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னையால் நவ.12 ல் பவானி உடலில் தீ வைத்துக் கொண்டார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பவானி நேற்று இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
