sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உரமிடும் பணிகள் தீவிரம்

 உரமிடும் பணிகள் தீவிரம்

 உரமிடும் பணிகள் தீவிரம்


ADDED : டிச 22, 2025 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 05:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் வயலில் தண்ணீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் உரமிடும் பணியில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் கூறுகையில், மழை நீர் தேங்கியுள்ளதால் வயல்களில் ஈரப்பதத்தை பயன்படுத்தி நெற்பயிர்களின் வளர்ச்சிக்கு உரமிடுகிறோம். களை எடுக்கும் பணிகளும் நடக்கிறது. தற்போது பெய்த மழையால் பயிர்கள் வளர்ச்சியடைந்து வருகிறது. 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் மழை பெய்தால் நல்லது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us