தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/உரமிடும் விவசாயிகள்

உரமிடும் விவசாயிகள்

உரமிடும் விவசாயிகள்


ADDED : அக் 30, 2026 12:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2026 12:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவிபட்டினம்: மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் சாகுபடி செய்யப்பட்ட நெல் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனை பயன்படுத்தி விவசாயிகள் உரமிடும் பணியை தற்போது தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக, தேவிபட்டினம், நாரணமங்கலம், சோழந்துார், வடவயல், ஆர்.எஸ். மங்கலம் உள்ளிட்ட சுற்றுப் பகுதி விவசாயிகள் உரமிடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us