ADDED : ஆக 12, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: தொண்டி அருகே தளிர்மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோ 33. தொண்டியில் கஞ்சா விற்ற இவரை தொண்டி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 55 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மனோ திருவாடானை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மனோவிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் ஆன்டனி ரிஷாந்தேவ் தீர்ப்பு கூறினார்.