தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ முயல் வேட்டைக்கு அபராதம்

 முயல் வேட்டைக்கு அபராதம்

 முயல் வேட்டைக்கு அபராதம்


ADDED : நவ 30, 2025 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 03:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புல்லாணி: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே காட்டு முயல்களை வேட்டையாடிய 4 பேருக்கு வனத்துறையினர் ரூ.60ஆயிரம் அபராதரம் விதித்துள்ளனர்.

திருப்புல்லாணி அருகே சேதுக்கரை செல்லும் வழியில் மாங்குரோவ் காடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு இங்கு காட்டு முயல் வேட்டை நடந்தது.

கீழக்கரை வனச்சரக அலுவலர் கவுசிகா, வனவர் காளிதாஸ் மற்றும் வேட்டை தரப்பு காவலர்கள் முயல் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேரை பிடித்தனர்.

விசாரணையில் கமுதி அருகே மீட்டாங்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் 26, அஜித்குமார் 30, திருச்சுழி தாலுகாவை சேர்ந்த எழுவனுார் ஊராட்சி கருப்பு ராஜா 27, ஹரிராஜ் 30, ஆகியோர் என தெரிந்தது. அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us