தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஹூப்ளி – ராமேஸ்வரம் ரயிலில் தீ: பயணிகள் பீதி

ஹூப்ளி – ராமேஸ்வரம் ரயிலில் தீ: பயணிகள் பீதி

ஹூப்ளி – ராமேஸ்வரம் ரயிலில் தீ: பயணிகள் பீதி


UPDATED : அக் 12, 2026 07:54 PM

ADDED : அக் 12, 2026 07:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 07:54 PM ADDED : அக் 12, 2026 07:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்:

ஹூப்ளி– ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி பிரேக்கில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.

கர்நாடகாவின் ஹூப்ளியில் இருந்து புறப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ராமநாதபுரம் வந்தது. அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு புறப்பட்ட சில நிமிடங்களில் எச்.ஏ.1 பெட்டியின் அடிப்பகுதியில் உள்ள பிரேக்கில் தீப்பிடித்தது. உடனே சுதாரித்த இன்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.

பின் இன்ஜின் டிரைவர் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இதனால் துாக்க கலக்கத்தில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். இதன் பின் 45 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு அதிகாலை 5:45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us