ADDED : ஆக 27, 2026 07:30 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது. தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்து பேசுகையில், மாணவர்கள் பாட அறிவுடன் தொழில் நுட்பத் திறன், படைப்பாற்றல், தொடர்புத்திறன் மற்றும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
முதல்வர் பெரியசாமி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.–
