ADDED : ஜன 30, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை, - கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சி பக்கீரப்பா தர்கா கடற்கரையில் நேற்று ஒருவர் இறந்து கிடந்தார்.
போலீசார் விசாரணையில் கீழக்கரை அருகே அலைவாய்க்கரைவாடி மீன்பிடி தொழிலாளி ரமேஷ் 40 என தெரிய வந்தது. கீழக்கரை மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.