ADDED : செப் 04, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே தாமோதரபட்டினத்தை சேர்ந்தவர் முருகானந்தம் 50.
கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி வயிற்று வலியால் அவதிப்பட்டார். இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.
