தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

 மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

 மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்


ADDED : ஆக 09, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 11:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று இன்று (ஆக.10) மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.

ஆக.5ல் சூறாவளி காற்றின் வேகத்தில் திசை மாறி இலங்கை நெடுந்தீவு கடற்கரையில் 11 தமிழக மீனவர்கள் தஞ்சமடைந்தனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆக.7 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று இன்று (ஆக.10) முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்கின்றனர்.

எனினும் இலங்கை கடற்படையின் கெடுபிடியால் எதிர்பார்த்த மீன்வரத்து கிடைக்காமல், நஷ்டம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மீனவர்கள் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us